தேர்தலும் தேச விடுதலையும்
அரசு:: அரசாங்கம் (நாடாளுமன்றம்), நீதிமன்றம், சிறைச்சாலை, இராணுவம், காவல்துறை, மற்றும் அரசதிணைக்களங்கள். இவைகள் அடங்கியதே. இந்தக் கட்டமைப்பில் பங்குபற்றிய அனைவரும் சிங்கள தேச கட்டமைப்பில் பங்காளிகள்.
what is this?
திரிபுவாதிகள்
தேசிய இனப்பிரச்சனையை கையில் எடுக்காது, அதனை நீர்த்துப் போக வைக்கின்ற
நிலையில், தேசிய ஒடுக்குமுறையை செயல்வடிவத்தில் இயங்குகின்ற நிலையை
ஆதரிப்பதே வரலாற்றுக் கடமை. இதன் ஊடாக தமிழ் தேசத்தை அரசியல் மயப்படுத்தல், புதிய சக்திகளை இனங்கானல், அமைப்பாக்கல் என்பன இடம்பெற வேண்டும்.

பொதுவேட்பாளர் என்பது தாயகம் , தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் அமைவதாகும்.
1. ஆயுதம் தூக்கிய போது பயங்கரவாதிகள் என்றீர்கள்.
2. வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சொன்னீர்கள்
3. ஜனநாயகப் பாதையைப் பற்றி வகுப்பெடுத்தீர்கள்.
4. தொடர்ச்சியாக இனவழிப்புச் செய்யப்படுவதை அம்பலப்படுத்தி எமது இருப்பை நிலைநிறுத்தவே பொது வேட்பாளர்.
நாம் எமது இருப்பை வெளிப்படுத்தவே பொதுவேட்பாளர். மற்றும் படி அரசியல் நீக்கம் செய்ய அல்ல.
தமிழ் தேசத்தை மறுக்கும் இந்த வியாபாரிகளின் தேவைக்காக அல்ல.
#
#மக்கள் மனு – #
#வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூகக் குழு முகவர்களின் நோக்கம் பின்னோக்கிய போக்காக இருக்கக் கூடாது.
சம்பிக்க
ரணவக்க, சஜித் போன்ற வர்கள் சிங்கள இனவழிப்பு நிறுவனத்தில் பங்கு பற்றிய
இனவழிப்பாளர்கள். இந்த இனவழிப்பாளர்களிடம் எவ்வாறு பொது வேட்பாளர் பற்றிய
மனுவைக் கொடுப்பார்கள்? இவர்கள் சிங்கள தேசத்தினுள் தமிழர் தேசத்தை
கலந்து விடுதலில் செயற்பட்டிருப்பவர் இந்த ஊடக வியாபாரி.
இந்த ஊடக வியாபாரி தனக்கான சிவில் அமைப்பையும் சில அல்லக்கைகளையும் சேர்த்துக் கொண்டு தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுகின்றாராம்.
இவ்வாறான எதிரிகளை மக்கள் இனம் காண வேண்டும்.
இந்த ஊடக வியாபாரி தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பை இட்டு அக்கறைப் படாத ஒருவரை சமூகம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இனவழிப்பின் முகவர்களிடம் ஏன் இந்த வேண்டுதல்?

சமூக தேசியவெறி, பெருந்தேசிய வெறி என்பது இன்றையக் கட்சிகளிடம் உள்ளது. அதனை விமர்சிக்கப்பட
வேண்டும். சமூகத் தேசிய வெறியர்களான JVP,
LSSP, CPC, FLSP, வாசுதேவநாணயக்கார விமர்சிக்கப்பட வேண்டும்.
அவர்கள் தாய்நாட்டைக்காப்போம் என்று
நிலைப்பாட்டில் ஈழ தேசத்தின் அழிவிற்கு துணை போனார்கள். இரண்டாம் அகிலத்தவர்களின் துரோகத்தனத்திற்கு
இணையானது

கட்சித் திட்டத்தில்
கட்சியின் திட்டத்தில் சுயநிர்ணயம் வெளிப்படையாக இடம் பெற வேண்டியது. அதனை விடுத்தும்,
அதற்கு அப்பால் வேறு இருக்க முடியாது. கொள்கை இரகசியமானதாக இருக்க முடியாது.
****சுயநிர்ணயத்தை வெளிப்படையாக ஏற்க வேண்டும்.
****ஒடுக்கும் தேசத்தின் பாட்டாளிகளிடம் கொண்டு சேர்க்கும் கடமை
பெரும்பான்மை தேச பாட்டாளி வர்க்க கட்சிக்கு உண்டு.
****மக்களிடம் கொண்டு செல்லும் கடமை தமிழ் தேசத்திடம் இல்லை. தமிழர்கள் சிங்கள மொழி கற்று சிங்கள மக்களிடம் கொண்டு
செல்ல வேண்டும் என்ற கருத்தாக்கமே பிற்போக்கானது. பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு
எதிரானது.
*** பொதுவாக்கெடுப்பிற்கு ஆதரவாக சிங்கள தேசத்திடம் கொண்டு செல்ல
வேண்டும்.
FLSP தேர்தலுக்காக சுயநிர்ணயத்தை ஏற்பதாக மூடிய அறையில் கூறுகின்றார்களா?
இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்? கடந்த காலங்களில் FLSP எதிர்த்தே வந்துள்ளது. இதன் வெளிப்பாடு
தான் பிரசைகளுக்கான உரிமை என்று சமவுரிமை இயக்கத்தை தோற்றுவித்தார்கள்.

இவ்வாறான சந்திப்பு எதற்கு?
சரணடைந்த
ஆயிரக்கணக்காணவர்கள்
எங்கே? (சரணடைந்த ஆயிரக்கணக்காணவர்களை தனியே காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற கபட சுலோகத்தினுள் அரசியல் செய்ய முடியாது.)
பயங்கரவாத
எதிர்ப்புச்
சட்டம்
பிரிவினைவாத
எதிர்ப்புச்
சட்டமான 6 ஆவது திருத்தச் சட்டம் என்பது தேசிய இனங்களின் அடிப்படை உரிமையை மறுக்கின்றது.
இராணுவ
முகாங்கள் புனரமைப்பும் - குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்
நில
ஆக்கிரமிப்பு
இராணுவம்
சார்
பொருளாதாரம்
கடல்வளம்
பறிபோதல்
காட்டு
இலாகா என்ற பெயரில் பெருந்தேசிய ஆக்கிரமிப்பு
கைதிகள்-
சரணடைந்தவர்கள்
நிலத்திற்கான
போராட்டம்
வேலையில்லாதவர்களின் போராட்டம்
சிங்கள
ஊர்ப்பெயர்கள் மாற்றம்
பௌத்த
மயமாக்கல்
பௌத்த அகழ்வுத் தடயங்கள் என்றால் அது சிங்களவர்களுக்குத் தான் சொந்தம் என்ற
மனப்பாங்கும், அதனைச் சுற்றி பௌத்த அடையாளத்தை அமைத்துக் கொள்வது.
தீவுகளை கடற்படைவசமாக்குதல் தமிழக கடல்தொழிலாளர் கொல்லப்படுவதற்கு தடைசெய்யப்பட்ட
கடல்தொழில் சாதனங்கள் மாத்திரம் காரணம் என்ற அபர்த்த அரசியலையும் செய்ய
முடியாது. இப்படி எத்தனையோ உள்ளது.

இன்றையக் பலதுருவ பிளவின் ஆரம்பப் போக்கில்
எவ்வாறு அரசியல் செய்வது என்பதே இன்றுள்ள கடமையாகும்.
சிங்கள தேசத்தின் தேர்தல் நிகழ்வில் தமிழ் தரப்பு பல்வேறு
தந்திரோபாயத் தவறுகள் விட்டுத் தான் இருக்கின்றது.
இது
மிதவாத அரசியல் கட்சிகளின் தவர்க்க முடியாத பலவீனமே. அந்தப் பலவீனங்களை
பாடமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதுவே முடிந்த முடிவாக இருக்க முடியாது.
அரசியல் என்பது
முன்னோக்கி நகர்த்திச் செல்வதேயன்றி தங்கி நிற்பது அல்ல. இந்தப் போக்கு
அனுபவவாதமாகும். அனுபவங்கள் உணர்வுகள் சம்பந்தப்பட்டதாகும்.
உரையாடல்களும் அதற்குள்ளே அடங்கிவிடுகின்றன. இதன் அடுத்த வடிவமாக தர்க்கம்
செய்யப்படுகின்றது. தர்க்கம் என்பது வாதத்தை நிறுவுவது தான். அதற்கு
அப்பால் சமூகப் போக்கை விளக்கிவிடாது. தர்க்கம் காகத்தை வெள்ளை என்றும்
வாதிக்கலாம், கறுப்பு என்றும் வாதிக்கலாம். இவை வாதத்திறமையை காட்ட
பயன்படும்.
தனிமனிதர்களின் சிந்தனைப் போக்கே சமூக ஓட்டத்தை தீர்மானிப்பதாக கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால்
சமூக ஓட்டத்தை தீர்மானிப்பது அரசியல் பொருளாதார நலன்களில் அடிப்படையில்
இருந்து அணுகப்பட வேண்டும்.
அமைதிவாதமும், சாத்தியவாதமும் தமிழ்
அரசியல்வாதிகளிடையே ஆழ்சிந்தனையில் ஊன்றியுள்ளது. இதனால் அவர்களின் அரசியல்
வெளிப்பாடுகள் அனைத்தும் அதன் தாக்கத்திற்கு உள்ளாகியே இருக்கின்றது.
இன்றைய
நிலையில் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படையில் (வட்டுக்கோட்டை,
திம்பு) அடிப்படையில் மக்களை ஒன்றிணைப்பது அவசியமாகும்.
மக்கள்
திரள் அமைப்பிற்கான ஒரு முன்னோட்டமாக இந்த தேர்தல் அமைய முடியும். மக்களை
அணிதிரட்டக் கூடிய ஊடகங்களையும், சந்தர்ப்பங்களையும், இடைவெளிகளையும்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல்மயப்படுத்தல், அமைப்பாக்கல், இலக்கை
நோக்கி நகர்வது.
பலபத்து
#P2P,
#எழுக
தமிழ் நிகழ்த்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் இருப்பை நிலைநிறுத்த
முன்னுள்ள ஒரே வழி அதுதான். தேர்தல் என்பது திருடர்களின் பாதை. (பதவிக்காக
அலைபவர்களின் இடம்)
#இரத்தம் சிந்தும் அரசியல் வீழ்த்தப்பட்டது. ஆனால் அரசியல் இலக்கு வீழ்த்திட முடியாது. அதற்காக அனைத்து தளங்களையும் பயன்படுத்த வேண்டும்.
இந்த வகையில் பொதுவேட்பாளர் பற்றிய விடயம் அணுகப்பட வேண்டும்.
போராட்டத்தை
கட்டமைக்க முன்னரே சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற முன்முடிவுடன்
இறங்கிட முடியாது. சமூகத்தின் அசைவியக்கம் எவ்வளவு முக்கியமோ, அதே போல
சர்வதேச முன்னிறுத்தும் “ஜனநாயக“ வடிவத்தையும் பயன்படுத்த வேண்டும்.
ஆயுதம்
வைத்திருந்த போது பயங்கரவாதிகள் என்றீர்கள். ஆனால் இன்று ஆயுதம் எம்மிடம்
இல்லை. ‘‘சர்வதேசம்‘‘ எனப்படுபவர்களின் வழியில் நாம் இறங்க வேண்டும்.
இது தான் அன்னியர் எம்மை பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாப்பு அரணை கட்டமைக்க முடியும், மக்கள் அணிதிரட்சியே எம்மைப் பாதுகாக்கும்.
இவ்வாறான சந்திப்பு எதற்கு? இவை சொல்லும் அரசியல் என்ன?


தனிமனிதர்களின் சிந்தனைப் போக்கே சமூக ஓட்டத்தை தீர்மானிப்பதாக கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால்
சமூக ஓட்டத்தை தீர்மானிப்பது அரசியல் பொருளாதார நலன்களில் அடிப்படையில்
இருந்து அணுகப்பட வேண்டும். அமைதிவாதமும், சாத்தியவாதமும் தமிழ்
அரசியல்வாதிகளிடையே ஆழ்சிந்தனையில் ஊன்றியுள்ளது. இதனால் அவர்களின் அரசியல்
வெளிப்பாடுகள் அனைத்தும் அதன் தாக்கத்திற்கு உள்ளாகியே இருக்கின்றது.
இன்றைய
நிலையில் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படையில் (வட்டுக்கோட்டை,
திம்பு) அடிப்படையில் மக்களை ஒன்றிணைப்பது அவசியமாகும்.
பலபத்து
#P2P,
#எழுக
தமிழ் நிகழ்த்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் இருப்பை நிலைநிறுத்த
முன்னுள்ள ஒரே வழி அதுதான். தேர்தல் என்பது திருடர்களின் பாதை. (பதவிக்காக
அலைபவர்களின் இடம்)

https://www.youtube.com/watch?v=b0Y9fGcNI8w

பலபத்து
#P2P,
#எழுக
தமிழ் நிகழ்த்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் இருப்பை நிலைநிறுத்த
முன்னுள்ள ஒரே வழி அதுதான். தேர்தல் என்பது திருடர்களின் பாதை. (பதவிக்காக
அலைபவர்களின் இடம்)
![May be an image of 14 people, dais and text that says "On the other hand SLPP MPs like Nalaka Godahewa, Dullas Alahapperi uma, Charitha Herath,G Peiris, Chandima aWeerakkody, Dilan Perera, Sudarshini rera,SudarshiniFernandopu Fernandopulle and Shan Vijayalal e Silva announced support to Sajith Premadasa Sri Lanka Freedom Party (SLFP) MP Dayasiri] Jayasekara pledged support to Sajith. All Ceylon Makkal Congress (ACMC) led y MP Rishad Bathiudeen recently inked an agreement with SJB to support Sajith Premadasa while Mano Ganesan, Palani Digambaran, Champika Ranawaka and Rauff Hakeem too extended support for Sajith"](https://scontent.flhr10-2.fna.fbcdn.net/v/t39.30808-6/455858409_3746262845701811_7499209107879129979_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=6QPXA--cDXQQ7kNvgEIE-sZ&_nc_ht=scontent.flhr10-2.fna&oh=00_AYDJHOVKI_jc-GbTJ64tLoi5vVPuUqMf2MAfw3sJcplnyg&oe=66C69AE2)
சிங்கள பௌத்த பேரினவாத நிறுவனக் கட்டமைப்பை பாதுகாக்கும் அணி.

